அதிமதுரத்தின் அளவில்லா பயன்கள்.!

அதிமதுரத்தின் வேரை சுவைத்து சாப்பிட்டு வந்தால் அதன் ஒரு விதமான இனிப்பு சுவையானது தொண்டைக்குள் இறங்குவதை நம்மால் நன்றாக உணர இயலும். இதழ் இருக்கும் இனிப்பானது நீண்ட நேரத்திற்கு நமது தொண்டையில் நிலைத்திருக்கும். இதன் மூலமாக எச்சில் அதிகளவில் சுரந்து., நாவறட்சியானது நீங்கும். நீரில் அதிமதுரத்தின் வேரை கொதிக்கவைத்து., பனங்கற்கண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து காலையில் தேநீருக்கு பதிலாக குடித்து வந்தால்., குயில் போல குரல் கிடைக்கும். இல்லங்களில் தயாரிக்கப்படும் நன்னாரியில் இதனை சேர்த்து குடித்து … Continue reading அதிமதுரத்தின் அளவில்லா பயன்கள்.!